அழகு குறிப்புகள்

நடிகர் விமலின் மகளை பார்த்திருக்கிறீர்களா.. புகைப்படம் இதோ

நடிகர் விமல் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பசங்க, களவாணி என பல படங்களில் நடித்து பிரபலமானவர் விமல்.

இருப்பினும், அவர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் இந்த ஆண்டு நல்ல வரவேற்பைப் பெற்றது,

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] இந்நிலையில் தற்போது விமல் தனது மகள் ஆத்விகாவுடன் விமானத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

“எனது அழகான மகளுடன் தனியாக பயணம் செய்வதை விட சிறந்தது எது?” என்று அவர் புகைப்படத்தைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.22 635e55d3773d7 22 635e55d325e22 22 635e55d2d4a92

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button