கண்களுக்க்கான க்ரீமை சரியான வழியில் உபயோகிப்பது எப்படி?

எல்லா சருமத்தினரும் கண்களுக்கான க்ரீமை தினமும் தடவுவது மிகவும் அவசியம். இதை தினமும் உபயோகிப்பதால் கருவளையம், கண் சோர்வு, இவற்றை போக்குவதோடு இளமையாகவும், புத்துண்ர்ச்சியோடும் நம்மை காட்டும். இதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும், இல்லயெனில் கண்களுக்கு மிகவும் அபாயமான தீங்கை விளைவிக்கும்.
சேஷா உரிமம் பெற்ற தோல் பராமரிப்பு தேசிய கல்வியாளர், மற்றும் விக்டோரியா பியோட்ரொவ்ஸ்கி, கண் கிரீம், சரியான வழியில்

உபயோகிப்பது எப்படி என சில‌ குறிப்புகள் கொடுத்துள்ளனர்:
1. மோதிர விரல் பயன்படுத்தவும்.
நாம் பல தடவை கேட்டிருந்தாலும், எப்போதும் இதை நினைவில் வைத்து இருப்பது மிகவும் முக்கியம். உங்கள் மோதிர விரலில் லேசாக‌ தொடுவதன் மூலம்,(விஜய்தமிழ்.Net ஸ்பெஷல்) நம் மென்மையான கண் பகுதியில் உபயோகிப்பது எளிதாக இருக்கும்.
2. புருவதின் கீழேயும், கண்களின் கீழ், மேல் என கண்ணை சுற்றியும் சிறிய புள்ளிகளாக உபயோகிக்கவும்:
நிறைய பேர் கண்களுக்கு கீழேதானே கருவளையம்(விஜய்தமிழ்.Net ஸ்பெஷல்) உள்ளது, எனவே கண்களுக்கு கீழே உபயோகித்தால் போதும் என நினைப்பார்கள். இது முற்றிலும் த‌வறு. நம் முழு கண் பகுதியையும் எப்பொழுதும் ஈரப்பதமாக வைக்க கண்களை சுற்றியும் தடவ வேண்டும்.
3. இரத்த ஓட்டத்தை தூண்டுமாறு சுழற்சி முறையில் மெதுவாக‌ கிரீம் தடவவும்.
“கண்களை சுற்றி உள்ள தசைகள் மிகவும் மென்மையானது (விஜய்தமிழ்.Net ஸ்பெஷல்)எனவே இதை இழுக்கவோ, அழுத்தவோ கூடாது” என்று பியோட்ரொவ்ஸ்கி (Piotrowski ) கூறுகிறார். எந்த இடத்தில் த‌டவ வேண்டும் என நினைக்கிறீர்களோ, அந்த இடத்தில் க்ரீம் நன்கு உள்ளிழுக்கும் வரை மென்மையாக தடவவும்.

Leave a Reply