ஐஸ்க்ரீம் வகைகள்

வைட்டமின் சி ஸ்மூத்தீ

Vitamin-C-Smoothie

நீங்கள் இந்த‌ ஸ்மூத்தீ செய்ய தேவைப்படும் பொருட்கள்:
ஆரஞ்சு – 2
அரை பரங்கிகாய்
ஸ்ட்ராபெர்ரி – 1 கப்
தக்காளி – 1
ஆரஞ்சு சாறு எடுத்துக் கொண்டு பிற பொருட்களுடன் கலந்து கொள்ளவும். இதை நீங்கள் அரைக்கும் போது, சிறிதளாவு ஐஸ் கட்டிகள் சேர்க்கவும். ஆஹா! உங்கள் நோய் எதிர்ப்புற்காகவும், அற்புதமான ஸ்மூத்தீயும் ரெடி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button