பழரச வகைகள்

தர்பூசணி – திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்

தேன், தர்பூசணி, திராட்சை மூன்றுமே தோலுக்கு பளபளப்பை தரும். இன்று இந்த இரண்டு பழங்களை வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தர்பூசணி – திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்
தேவையான பொருட்கள் :

தர்பூசணி – 300 கிராம்,
பன்னீர் திராட்சை – 50 கிராம்,
தேன் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

* தர்பூசணியைத் தோல் நீக்கி, கொட்டையை எடுத்து விட்டு சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

* பன்னீர் திராட்சையை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூன்று முறை நன்றாகக் கழுவ வேண்டும்.

* பின்னர், தர்பூசணித் துண்டுகள் மற்றும் பன்னீர் திராட்சையை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைத்து வடிகட்ட வேண்டும்.

* வடிகட்டிய ஜூஸில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்குத் தேன் கலந்து குடிக்கலாம்.201704071117122104 Watermelon and grape juice SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button