கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

பட்டுப்போன்ற தலை முடிக்கு முட்டை ஹேர் பேக்

பட்டுப்போன்ற தலை முடிக்கு முட்டை ஹேர் பேக்
சிலருக்கு கூந்தல் பார்க்க கவர்ச்சி இல்லாமல் இருக்கும். மேலும் வலுவிழந்தும் காணப்படும். அப்படிப்பட்டவர்கள் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தி பலன் பெறலாம். தேவையான பொருட்கள்: –– முட்டைகள்
– தேங்காய் எண்ணெய்தயாரிக்கும் முறை:முட்டையின் மஞ்சள் கரு இரண்டை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு, நுரை தள்ளும் அளவிற்கு அதை நன்றாக அடியுங்கள். பின் அதனுடன் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்கவும். உங்கள் தலைமுடியை கழுவிய பின்பு, இந்த கலவையை உங்கள் முடியில் தேய்த்து 5 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள்.

பின் தண்ணீரை கொண்டு முடியை கழுவினால் ஆழமான கண்டிஷனிங் பயனை பெறலாம். இப்படி செய்வதால் சொரசொரப்பான மற்றும் சுருண்ட முடி பிரச்சனைகள் நீங்கி தலை முடியை மென்மையாக மாற்றும்.

Related posts

தினமும் எண்ணெய் தேய்ப்பது கூந்தலுக்கு நன்மை

nathan

தலை சீவும் போது கவனிக்க வேண்டியவை

nathan

தலை முடி உதிராமல் நன்கு வளர

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சுருட்டை முடியை பராமரிப்பது எப்படி?

nathan

கரு கரு’ கூந்தலுக்கு

nathan

தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்!

nathan

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் தயாரிப்பு!

nathan

இருபது வயதிலேயே முடி கொட்டுவதற்கான காரணங்கள்! | Causes For Hair Loss

nathan

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும்…..

sangika