பெண்கள் மருத்துவம்

ஆய்வு முடிவுகள்.!பாவாடை கட்டினால் புற்று நோயா.?

புற்றுநோயானது பெண்களை தான் அதிகபடியாக தாக்குவதாக ஆய்வுகள் பல தெரிவித்து வருகின்றது. சில காலங்களாக அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய்க்கு இணையாக தற்போது இடுப்பு புற்றுநோய் அதிகரித்து வருகின்றது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு காரணமாக பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணமாக கூறப்படுவது இடுப்பில் பெண்கள் கட்டும் பாவாடை நாடா தான் முக்கிய காரணமாக இருக்கின்றது. பாவாடையை இறுக்கமாக கட்டுவதால் இந்த இடுப்பு புற்றுநோய் ஏற்படுகிறதாம்.

1394111109046f933c3f8423de3f321c39131ed3b 768299702

அனுதினமும், பாவாடை நாடாவை இறுக்கமாக முடிச்சு போட்டுக்கட்டுவதால், இடையில் கயிறு இறுகி புற்றுநோய் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தொடர்ந்து கயிறு கட்டிய இடத்தில் நிறமாற்றம், எரிச்சல், அரிப்பு ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பாவாடை நாடாவைக் கயிறு போல் கட்டாமல் பெல்ட் போன்று சற்று அகலமாக இருக்குமாறு அமைத்துக் கொள்ளுதல் நலம்.

மேலும், ஒரே இடத்தில் பாவாடையை காட்டாமல், ஒவ்வொரு நாளும், சற்று மேலும் கீழுமாக மாற்றி கட்டுவது நல்லது. அலுவலகம் செல்லும் நேரம் தவிர்த்து, வீட்டில் இருக்கும் மற்ற நேரங்களில் பாவாடையை இறுக்கமாக கட்டாமல் லூசாக இருக்குமாறு கட்டிக் கொள்ளுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button