ஆரோக்கியம் குறிப்புகள்

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் டைகர் நட்ஸ் பற்றி தெரியுமா ?

இந்த பூமியில் நமக்கு தெரியாத பல ஆரோக்கிய உணவுகள் இருக்கிறது. முக்கியமான நட்ஸ் வகையை சேர்ந்தது டைகர் நட்ஸ் என்பதாகும். இதனை சுஃபா என்றும் அழைப்பார்கள்.

* உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து, ஜிங்க், வைட்டமின் ஈ மற்றும் சி என இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

எந்த உணவு அதிகமானால் எந்த நோய் தோன்றும் என்பதை அறிந்து கொள்வோம்!

78b4a78ec9ae12b4af17f3

* விரைவில் வயதாவது, சுருக்கம், மற்றும் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது.

* டைகர் நட்ஸில் மிதமான அளவில் கலோரியும், அதிகளவில் இருக்கும் நார்சத்துக்களும் உள்ளதனால் எடைகுறைக்க உதவுகின்றது.

* வயிற்றுக்கோளாறு, செரிமானம் குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

* தசைகளையும், செல்களையும் ஒழுங்குபடுத்தி, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

* கார்டியோவாஸ்குலர் நோயையும் கட்டுப்படுத்துகிறது.

* குடல் புற்றுநோய் ஏற்படுத்துவதில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

* இனப்பெருக்க பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button