ஹெல்த் ஸ்பெஷல் சிறுநீர் அடக்கிவைக்கமுடியாமல் அடிக்கடி வருகிறதா?

இப்போ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த மருந்தை பயன்படுத்தலாம். சிறுநீரை அடக்கி வைக்க முடியாமல் அடிக்கடி வெளியேறுகிறதா?

பயப்பட தேவை இல்லை. மருத்துவமனைக்கு சென்று சிறுநீரை பரிசோதிக்கவும் தேவை இல்லை. அதன் காரணம் சிறுநீர்பையில் 250ml தேக்கிவைக்க வேண்டும். ஆனால் தேக்கிவைக்க அந்த சிறுநீர்பை வலுவில்லாமல் இருக்கும். இதனை அத்தி இலை கொண்டு சரிசெய்துவிடலாம்.

அத்தி இலையை எடுத்து அதில் 10இலை பெரியவர்களுக்கு, சின்னவர்களுக்கு ஐந்து இலை எடுத்துஅதனைநறுக்கி ஒரு டம்ளர் நீரில் போட்டு காய்ச்சி கால்டம்ளர் காலை, சாப்பாட்டிற்கு முன் குடிக்க வேண்டும். துவர்ப்பு சுவை உடம்பில் இருந்தாலே சிறுநீர் பை பலமாகும். இந்த கஷாயத்தை குடித்து வந்தால் சிறுநீர் பை வலுவடைந்து அடிக்கடி சிறுநீர் கழிப்பது சரியாகிவிடும்.

இந்த கஷாயதால் அல்சர் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும்.

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்.

Leave a Reply