ஃபேஷன்

உங்க ராசிக்கு எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் தெரியுமா?இதை படியுங்கள்

2 emerald

அனைவருக்குமே அதிர்ஷ்டக்கற்கள் அணிந்தால், அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் கொட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை அவ்வாறு இல்லாவிட்டாலும், அத்தகைய கற்களை வாங்கி அணியும் முன், மனதில் ஒருவித உறுத்தல் நிச்சயம் இருக்கும். பலர் நன்கு சந்தோஷமாக, வீடு, கார் போன்றவற்றை பெற வேண்டுமென்று, பல ஜோதிடர்களை சந்தித்து, தங்கள் ராசிக்கு எந்த கற்களை அணிந்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும் என்று கேட்டு, ராசிக்கற்களை அணிகின்றனர்.

பொதுவாக 12 ராசிகள் உள்ளன. இந்த ராசிகள், கிரகங்களைப் பொறுத்து அதிர்ஷ்டக் கற்களை அணிந்தால் தான், அதிர்ஷ்டம் கொட்டும். ஒருவேளை தவறான ராசிக்கற்களை அணிந்தால், அது வாழ்க்கையையே மிகவும் மோசமானதாக்கிவிடும். உதாரணமாக, நீலம் மற்றும் முத்து போன்றவற்றை ஜோதிடர்களின் ஆலோசனையின்றி அணியக் கூடாது. எனவே எப்போதும் ராசிக்கற்களை அணியும் முன், ராசிக்கு எந்த கற்கள் அணிந்தால் நல்லது நடக்கும் என்பதை தெரிந்து பின்னரே அணிய வேண்டும்.

மேலும் ராசிக்கற்களை ராசிகளுக்கேற்ப அணியும் போது, பலவீனமாக இருக்கும் கிரகங்களானது நன்கு வலிமையாகி, வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றதை காணலாம். ஏனெனில் கிரகங்களானது பலவீனமாக இருந்தால், வாழ்க்கையானது நிலையின்றி செல்வதோடு, பொருளாதாரப் பிரச்சனை மற்றும் உடல் நலத்தில் பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்கக்கூடும். எனவே அத்தகைய கிரகங்களை வலிமையாக்குவதற்கு, எந்த ராசிக்கு எந்த ராசிக்கற்களை அணிந்தால் நல்லது நடக்கும் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, நம்பிக்கை இருந்தால், அதனை அணிந்து வாழ்க்கையில் முன்னேற்றதை காணுங்கள். மேலும் இந்த கற்களை அணியும் முன், ஜோதிடரின் ஆலோசனைப் பெற்று அணிவது, இன்னும் சிறந்தது.

1 diamond

மேஷம்: வைரம் (diamond) ராசி மேஷமாக இருந்தால், வைரம் மற்றும் மணிக்கல் (bloodstone) அணிந்தால், அதிர்ஷ்டம் பொங்கும்.2 emerald

ரிஷபம்: மரகதம் (Emerald) ரிஷப ராசி உள்ளவர்கள், மரகதக் கல்லை அணிந்தால் மிகவும் நல்லது.765410 3 pearl

மிதுனம்: முத்து (Pearl) மிதுன ராசி உள்ளவர்கள், முத்து அணிந்தால் சிறந்த பலனைப் பெறலாம்4 moonstone

கடகம்: நீல வண்ண முத்து (Moonstone) கடக ராசிக்காரர்கள், மின்னும் நீல வண்ண முத்தை அணிந்தால், செல்வம் கொழிக்கும்.47 5 ruby

சிம்மம்: மாணிக்கம் (Ruby) சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கக்கல்லை அணிந்தால், அதிர்ஷ்டம் கொழிக்கும்.2765463 6 blue

கன்னி: நீலம் (Blue Sapphire) நீலக் கல்லை கன்னி ராசிக்காரர்கள் அணிந்தால், எப்போதும் நல்லது நடக்கும்.7 peridot

துலாம்: பச்சை மணிக்கல் (Peridot) பச்சை மணிக்கல்லானது, துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ராசிக்கல்லாகும்.8 amethyst

விருச்சிகம்: செவ்வந்திக்கல் (Amethyst) விருச்சிக ராசிக்காரர்களுக்கு, செவ்வந்திக்கல் மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.765526 9 topaz

தனுசு: புஷ்பராகம் (Topaz) தனுசு ராசிக்காரர்கள், புஷ்பராகம் என்னும் அதிர்ஷ்டக்கல்லை அணிவது நல்லது. வேண்டுமெனில், மாணிக்கம் மற்றும் செவ்வந்திக்கல் போன்ற ராசிக்கற்களைக் கூட அணியலாம்.0 amber

மகரம்: ஆம்பர் (Amber) ஆம்பர் கல்லை மகர ராசிக்காரர்கள் அணிந்தால், வீட்டில் மகிழ்ச்சியுடன், செல்வமும் கொழிக்கும்.4 11 garnet

மகரம்: ஆம்பர் (Amber) ஆம்பர் கல்லை மகர ராசிக்காரர்கள் அணிந்தால், வீட்டில் மகிழ்ச்சியுடன், செல்வமும் கொழிக்கும்.aquamarine

மீனம்: நீல பச்சை நிறக்கல் (Aquamarine) மீன ராசிக்காரர்கள், இந்த நீல பச்சை நிறக்கல்லை அணிந்தால், வலிமையிழந்து இருக்கும் கிரகங்கள் வலிமைப் பெற்று, செல்வத்தைக் கொழிக்கும்.

Related posts

பெண்களின் ஆடை கலாச்சாரம் பாதுகாப்பானதா? ஆபத்தானதா?

nathan

இத்த‍னை வகைகளா? – பெண்கள் விரும்பி அணியும் சல்வார்!…

sangika

முகத்திற்கு அழகு தரும் மூக்குத்தி

nathan

வளையல் வண்ண வளையல்!!

nathan

மலர்ந்த பூக்களாக பெண்களின் மனதை கவரும் நகைகள்

nathan

தக தக தங்கம்!

nathan

எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலைக்கு இதை செய்யாதீர்கள்…

sangika

இந்தக் கால கணவர்கள், தங்கள் மனைவிகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிந்துகொள்வோமா?

sangika

ஆடி தள்ளுபடியில் அசத்தும் தரமான ஆடைகளின் அணிவகுப்பு

nathan