மருத்துவ குறிப்பு

தெரிந்து கொள்ளுங்கள்! கண்பார்வை குறைவதற்கான காரணங்கள் !

இரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்தால் கண் பார்வை குறையும். மலச்சிக்கல் ஏற்பட்டால் கண் பார்வை குறையும். உடல் கழிவுகள் சரியாக நீக்கப்படாவிட்டால் கண் பார்வை குறையும். உடலுக்குத் தேவையான நீர்அருந்தாவிட்டால் கண் பார்வை குறையும். பஸ்சில் தொடர்ந்து புத்தகம் படித்தால் கண் பார்வை குறையும். அளவுக்கு மீறி டிவி பார்த்தால், சினிமா பார்த்தால், கம்ப்யூட்டர் பார்த்தால் கண் பார்வை குறையும்.

2270213057078472f9caa222f5573bd8fdc8b92626116500400640324846

மன அழுத்தம், சத்தான உணவுகளை உண்ணாதல், ஆங்கில மருந்து, ஊசி, மாத்திரைகளின் பக்க விளைவுகளால் கண் பாதிப்பு ஏற்படும். அதற்கு ஒவ்வொருவரும் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். மனதைப் பக்குவப்படுத்துவதோடு மட்டுமல்ல நமது உடலை, உடல் உள் உறுப்புகளை நேசிக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button