நீங்களே பாருங்க.! திருமணம் ஆகி இரண்டு வருஷத்துல உங்களுக்குள்ள இப்படி ஒரு பிரச்சனையா ? நடிகை சுவாதி ரெட்டி செய்த அதிர்ச்சியான செயல் !

தெலுங்கில் தாங்கர் என்ற படத்தில் அறிமுக நடிகையாக நடித்தவர் நடிகை சுவாதி ரெட்டி. இவர் தமிழில் சுப்ரமணியபுரம் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதன்பின்வெற்றிப்படங்களை கொடுக்காமல் சிறிய பட்ஜெட்
படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் வருகிறார் அதன்பின் தெலுங்கு மலயாளம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு விகாஷ் வாசு என்பவரை திருமண் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆனார். இந்நிலையில் மிகவும் உடல் எடையை அதிகரித்ததால் படவாய்ப்பு குறைந்துள்ளது. இதனால் சுவாதி எடையை தற்போது குறைத்துள்ளார். எப்போதும் இதுவரை பார்த்திராத சுவாதி ரெட்டி மிகவும் மோசமாக முகம் சுருங்கியபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மீண்டும் தெலுங்கில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பின் கொஞ்சம் குண்டாகிப் போன சுவாதி, படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதால் உடற்பயிற்சி செய்து தற்போது ஸ்லிம் ஆகி இருக்கிறார்.

இந்த நிலையில், வழக்கமாக தனது காதல் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வரும் சுவாதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் சேர்ந்து இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் அதிரடியாக நீக்கியுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் ஏதோ பிரச்னை, சீக்கிரமே Divorce என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கிசுகிசுகித்து வருகிறார்கள்.Swathi

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button