அழகு குறிப்புகள்

வெளிவந்த தகவல் ! என்னது விஜய் காப்பி அடித்து தன் நீலாங்கரை வீட்டை கட்டினாரா ?

விஜய்யை சுற்றித்தான் இப்போது தமிழ் சினிமா சுழன்றுகொண்டிருக்கிறது. விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்கிற ஆர்வத்தில்தான் எல்லா இயக்குநர்களுமே ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

விஜய்க்கு கதை சொல்லி காத்திருக்கும் இயக்குநர்களின் லிஸ்ட், நாம் வாங்கும் மளிகைப் பொருள்களின் லிஸ்ட்டைவிட அதிகமாக போய்க்கொண்டு இருக்கறது.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் நீலாங்கரையில் கட்டிக்கொண்டிருக்கும் புதிய வீடு, ஓரளவுக்கு டாம் குரூஸ் வீடு போலவே இருப்பதாகவும், இரண்டு வீடுகளின் புகைப்படங்களையும் நெட்டிசன்கள் ஒன்றாக கோர்த்து வெளியிட்டு எல்லாரையும் ஆச்சரியப்படுத்துகின்றனர.நடிகர் விஜய் டாம் குரூஸ் வீட்டை பார்த்து இதே மாதிரி கட்டவேண்டும் என்று நினைத்தாரா தெரியவில்லை. ஆனால் இரண்டு வீட்டின் மாடல்களும் ஒரே மாதிரி இருப்பதை மறுக்க முடியவில்லை.

இது போதாது என நீலாங்கரையில் விஜய் வீட்டில் பல்வேறு வசதிகள் இருக்கிறது, அதிலும் குறிப்பாக விஜய் மகள் பேட்மிண்டன் விளையாடுவதற்காக பேட்மிட்டன் கோர்ட் ஒன்றும் இருக்கிறதாம். ஆனால் இவருக்கு விசில் அடிக்கும் ரசிகனுக்கு வாடகை வீடு தான் பாஸ் .

Related posts

பூசணிக்காயை சருமத்திற்கு எப்படி பயன்படுத்துவது

nathan

சூப்பர் டிப்ஸ் சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மஞ்சள்…!!

nathan

குளிர் காலத்தில் முகத்தை பராமரிக்க பழங்களை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்!…

sangika