நீங்களே பாருங்க.! இயக்குநர் சங்கரின் மகள் திருமண புகைப்படம்!
இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநராக அறியப்படுகிறார். முக்கிய நடிகர்களை இயக்கிய சங்கர் சூப்பர் ஸ்டாரின் சிவாஜி, எந்திரன், 2.0 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதையடுத்து, நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் சில பிரச்சனைகளால் தடை ஏற்பட்ட நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரண் படத்தினை இயக்கவுள்ளார். அதற்கான பணிகள் படக்குழுவினர் செய்து வருகிறார்கள்
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”2″ style=”list” align=”none” withids=”” displayby=”cat” orderby=”rand”]இதற்கிடையில், மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளரின் மகன் ரோஹித் தாமோதரனை மாப்பிள்ளையாக தேர்வு செய்தார் என்ற தகவல் வெளியானது.
தற்போது சங்கர் மகள் ஐஸ்வர்யா சங்கர் – ரோஹித் தாமோதரன் ஜோடிகளுக்கு திருமணம் முடிந்துள்ளது. திருமணம் நடைபெற்ற அதிகாரபூர்வமாக புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டது.
A grand wedding reception will be planned, once the Pandemic is over or cases become very very low.. https://t.co/FCXgQcMlMF
— Ramesh Bala (@rameshlaus) June 27, 2021