குட்டை ஆடையில் பிக்பாஸ் ஷிவானி வெளியிட்ட புகைப்படம்..
தொலைக்காட்சி தொடர்களான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல் மூலம் அறிமுக நடிகையாக பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதையடுத்து வாய்ப்புகள் கிடைககாமல் இருந்து இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் போட்டோஷூட் நடத்தினார்.
இதன் பலனாக பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு பல லட்ச ரசிகர்களை ஈர்த்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி வருகிறார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகியும் வருகிறார். சில தினங்களுக்கு முன் 1.38 கோடி மதிப்பிலான பிஎம் டபிள்யூ கார் ஒன்றினை வாங்கி புகைப்படத்தோடு அறிவித்தார். தற்போது காருக்குல் குட்டையான ஆடையணிந்து போட்டோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் ஷிவானி.
View this post on Instagram