[ad_1] ரத்தசோகையைப் போக்க...! பெரும்பாலும் குழந்தைகளும் பெண்களும்தான் ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர். ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் இந்த உணவுகளைச் சாப்பிட்டுவந்தால், உடலில் ரத்த உற்பத்தி பெருகும். வயதுக்கும், உடல்நிலைக்கும் ஏற்ப, உணவின் அளவுகளை எடுத்துக்கொள்ளலாம்.