சப்போட்டா ஃபேஷியல்
மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் துடைக்கவும். இதை செய்யும்போதே மிருதுவாகக் காணப்படும்.
காட்டனை எடுத்து தேங்காய்ப் பாலில் நனைத்து கழுத்து, கன்னம் ஆகிய பகுதிகளில் தட்டி மசாஜ் செய்யும்போது லூஸாக இருக்கும் சருமம் டைட்டாகும். வயதானவர்களுக்கு இது ரொம்பவும் பயனுள்ள சிகிச்சை ஆகும்.
தேங்காயில் உள்ள எண்ணெய் சத்து மற்றும் வைட்டமின்கள் முகத்திற்கு பொலிவை கொடுக்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்திற்கு மட்டுமல்ல கை, கால், உடம்பிற்கும் தேய்த்து கொள்ளலாம்.