அழகு குறிப்புகள்

  • sl1738

    மேனிக்கு நிறம் கொடுக்கும் கிர்ணி பழம்

    தலை முதல் பாதம் வரை அழகைப் பாதுகாக்கும் அற்புதம் கவசம் கிர்ணிப்பழம். இதை முலாம்பழம் என்றும் அழைப்பர். இதில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால், கேசத்துக்கு உறுதியையும்…

    Read More »
  • 27 1456560634 5 shave3

    வெட் ஷேவிங் Vs ட்ரை ஷேவிங்: நன்மைகளும்… தீமைகளும்…

    ஆண்களின் தினசரி செயல்பாடுகளில் ஒன்று தான் ஷேவிங். இதில் வெட் ஷேவிங், ட்ரை ஷேவிங் என இரு முறைகள் உள்ளன. ஒவ்வொன்றும் நன்மைகளையும், தீமைகளையும் கொண்டுள்ளது. உங்களுக்கு…

    Read More »
  • Tips for beautiful skin Siddha medical SECVPF

    சருமத்தை அழகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்

    சித்த மருத்துவத்தில் எண்ணற்ற அழகுக் குறிப்புகள் உள்ளன. அவற்றை படித்து பலன் பெறுங்கள்/ சருமத்தை அழகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள் தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து…

    Read More »
  • 228a0a57cbb4b424bad56a5a9f123940

    குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட எளிய வழி..!

      குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வறட்சி மற்றும் சுத்தமின்மை தான். பாதத்திற்கு அவ்வப்போது முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கொடுக்காவிடில் குதிகாலில் வெடிப்புகள் ஏற்பட…

    Read More »
  • beetroot face pack SECVPF

    கரும்புள்ளிகள், பருக்களை போக்கும் பீட்ரூட் ஃபேஸ் பேக்

    கோடை காலத்தில் சரும பிரச்சனைகளை தீர்க்கும் பீட்ரூட் பீட்ரூட் நமது சருமத்தின் அழகை அதிகரிக்க பெரிதுவும் உதவியாக இருக்கும். பீட்ரூட்டைக் கொண்டு சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம், கரும்புள்ளிகளைப்…

    Read More »
  • மென்மையான சருமம் வேணுமா,beauty tips in tamil 2015

    மென்மையான சருமம் வேணுமா,beauty tips in tamil 2015 Description: நம்மில் பெரும்பாலானோர், தங்கள் சருமம் எந்த வகையை சேர்ந்தது என்பது பற்றி தெரியாமலே உள்ளனர். வறண்ட…

    Read More »
  • அக்குள் கருமையை போக்க வழிகள்

    பெரும்பாலானோரது அக்குள் கருமையாக இருக்கும். அதனால் அவர்கள் வெளியிடங்களுக்கு விருப்பமான ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியமாட்டார்கள். அப்படியே அணிந்தாலும், கைகளை மேலே தூக்கமாட்டார்கள். ஏனெனில் அக்குள் கருமையாக இருந்தால்,…

    Read More »
  • baldness

    வழுக்கை வராமல் தடுக்க

    வழுக்கைத் தலை பிரச்சினையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை.…

    Read More »
  • உங்கள் நகங்கள் மீதும் கவனம் தேவை

    பல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை கவ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து…

    Read More »
  • redwinefacial

    ரெட் வயினின் மகத்துவம்

    வயினில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான பாலிஃபீனால் இருப்பதால், அவற்றை சருமத்தில் பயன்படுத்தும் போது, அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பாதிப்படைந்திருக்கும் செல்களை சரிசெய்து, முதுமைத் தோற்றத்தை தடுக்கும்.…

    Read More »
  • கோடை காலப் பராமரிப்பு! கோடையை எதிர்கொள்வோம்!! குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஸ்பெஷல்!! ~ பெட்டகம்

    [ad_1] 100 டிகிரிக்கும் மேலே கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க முடியாமல், ஆரோக்கியமானவர்களே தடுமாறும்போது, குழந்தைகளும் முதியவர்களும் எப்படி வெப்பத்தின் உக்கிரத்தைத் தாங்குவார்கள்? வெயிலின் கடுமை, குழந்தைகளையும் முதியவர்களையும்…

    Read More »
  • Moisturizers For Oily Skin

    உங்கள் முகத்தின் சருமம் எந்த வகை

    பொதுவாக பார்த்தால் எல்லோருடைய தோலும் ஓரே மாதிரியாகத் தான் இருப்பது போலத் தோன்றும். எப்படி முக அமைப்பு ஓரே மாதிரியாக இருப்பதில்லையோ அதே போல தோல் அமைப்பும்…

    Read More »
  • மாசு இல்லாத முக அழகு வேண்டுமா?

    ஒரு சிலர் வெயிலில் அலைவதாலும், மாசு நிறைந்த இடத்தில் பணிபுரிவதாலும் முகம் பொலிவு இழந்து காணப்படும். அந்த நிலையில் உள்ள பெண்கள், இரவில் படுக்கச் செல்வதற்கு முன்…

    Read More »
  • கை விரல்களை அழகாக்கும் மசாஜ்

    இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும், அதிகாலையிலும் கை விரல்களில் விளக்கெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் தடவிக் கொண்டு இரண்டு கைவிரல்களையும் கோர்த்து பிணைந்து பதினைந்து நிமிடங்கள் உருவி…

    Read More »
  • மூலிகை ஃபேஷியல்:

    முல்தானிமட்டி, பயத்தமாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், சந்தனத் தூள் இவற்றை சிறிது எடுத்து தேங்காய்ப் பால் விட்டு கலந்து முகத்துக்கு பேக் போடுங் கள். 20…

    Read More »
Back to top button