மருத்துவ குறிப்பு
-
குழந்தைக்கு பால் அழற்சியை உண்டாக்குகிறது என்பதை கண்டறிவது எப்படி?
சில குழந்தைகளுக்கு பாலில் இருக்கும் லாக்டோ தன்மையால் அழற்சி ஏற்படும். இந்த அழற்சியை வெளிக்காட்டும் வகையில் குழந்தைகளின் உடலும் சில அறிகுறிகளை காட்டும். ஆனால் தாய்மார்கள்…
Read More » -
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் விரைவில் இறக்கும் அபாயம் உள்ளதாம் – எதனால்?
ஒரு குழந்தை கர்ப்பத்தில் முழுமையாக வளர்ச்சி அடைய 40 வாரங்களாவது ஆகிறது. ஒரு முழுமையான பிரசவம் 40 வாரங்களுக்கு பிறகு நடக்கும் போது குழந்தையின் வளர்ச்சியில் எந்த…
Read More » -
தலைவலி உங்களை வாட்டி வதைக்குதா? இதோ சில எளிய வைத்தியங்கள்
தலையின் இரத்த நாளங்களில் ஒழுங்கற்ற இரத்த ஓட்டம் காரணமாக தலைவலி ஏற்படுகிறது. தினசரி வேலை மற்றும் மன அழுத்தம் காரணமாக உடல் வலி மற்றும் தலைவலி ஏற்படலாம்.…
Read More » -
இதயத்துடிப்பு கடுமையாக உயர்ந்தால்…. உடனே என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
மிகுந்த அதிர்ச்சி தரக்கூடிய சம்பவங்களைக் கேட்டாலோ அல்லது நேரில் பார்த்தாலோ பலருக்கு இதயத் துடிப்பு அதிகரித்துவிடும். துடிப்பு அதிகரிக்கும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்கின்றனர் மருத்துவ…
Read More » -
இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகம்!தெரிந்துகொள்ளுங்கள் !
இஞ்சிச் சாற்றை பாலில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று நோய்கள் குணமாகி, நோய்கள் நீங்கும். மலச்சிக்கல், உடல்சோர்வு, நெஞ்சு வலி, இஞ்சியை கழுவி பச்சடி சாப்பிட வேண்டும்.…
Read More » -
உங்கள் குதிகால் “இப்படி” விரிசல் ஏற்பட்டால், அது ஆபத்தான பிரச்சனையின் அறிகுறி…
ஒருவருக்கு குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவை வைட்டமின் குறைபாடுகளைக் குறிக்கும். வைட்டமின் சி, ஈ மற்றும் பி 3 ஆகியவை சரும…
Read More » -
பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு 3 வாரங்களுக்கு முன் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?
உலகம் முழுவதும் மக்களின் மருத்துவரீதியான மரணத்திற்கு காரணமாக முதலிடத்தில் இருப்பது மாரடைப்புதான். மாரடைப்பு என்று வரும்போது, ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியாக பாதிக்கப்படுவதில்லை. அவர்களின் இதயங்கள் ஒரே…
Read More » -
மூல நோய் பிரச்சனையில் இருந்து விடுபடணுமா?
பைல்ஸ் ஆபத்தானவை அல்ல. இருப்பினும், இது கடுமையானது மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடியது. இந்த பைல்ஸ் பிரச்சனைக்கு முக்கிய காரணம் மலச்சிக்கல். இந்த மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே…
Read More » -
மன அழுத்தம் உடலின் பல பாகங்களை பாதிக்கும்
குடும்பத்தின் முழு ஆதரவு தேவைப்படும் மற்ற நோய்களைப் போலவே மனச்சோர்வும் உள்ளது. மனநலப் பிரச்சனை என்று அழைக்கப்படும் இது உடலின் பல்வேறு பாகங்களை பாதிக்கிறது. மன அழுத்தத்தால்…
Read More » -
இந்த குரூப் இரத்தம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு ரொம்ப அதிகமாம்…
வளர்ந்துவரும் நவீன உலகில் இதய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 30 வயதை தாண்டியவர்களுக்கு கூட தற்போது மாரடைப்பு ஏற்படுகிறது. உலக சுகாதார…
Read More » -
உங்களுக்கு ஆஸ்துமா தீவிரமாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
ஆஸ்துமா ஒருவரை அமைதியாக கொல்லக்கூடிய ஒரு மோசமான ஆரோக்கிய பிரச்சனை. இப்பிரச்சனை தனக்கு இருப்பதைக் கண்டறிந்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இது மெதுவாக மோசமாகி…
Read More » -
மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!தெரிந்துகொள்ளுங்கள் !
தற்போது மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒருவருக்கு ஏற்படும் மாரடைப்பு தீவிரமான மார்பு வலி மற்றும் அழுத்தம் போன்ற அறிகுறிகளை வெளிக்காட்டும். இது தவிர கை,…
Read More » -
நீங்கள் தவறான கண்ணாடியை அணிந்திருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!
கண்களில் ஏற்படும் ஒளி விலகல் பிழைகளை நீக்கி, தெளிவான பாா்வையைப் பெற வேண்டும் என்பதற்காக நாம் மூக்குக் கண்ணாடிகளை அணிகிறோம். ஆனால் தவறாக பாிந்துரை செய்யப்படும் மூக்குக்…
Read More » -
மாதவிடாய் பிரச்சனைகள்… உடல் எடை அதிகரிப்பும், காரணங்களும்!தெரிந்துகொள்ளுங்கள் !
மெனோபாஸ் காரணமாக எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், சில வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் அதனை கட்டுப்படுத்தலாம். 50 வயதை நெருங்கும் பெண்கள் மெனோபாஸ்…
Read More » -
இந்த இடத்தில் இப்படி அறிகுறி இருந்தால் புற்றுநோய் தாக்கியிருக்கும் -தெரிந்துகொள்ளுங்கள் !
வயிறு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆகியவை ஆண்களுக்கு மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகும். பெரும்பாலும் புற்றுநோயின் அறிகுறிகள் மற்ற ஆபத்தான நோய்களின் அறிகுறிகளை ஒத்திருக்கலாம், இது தாமதமான…
Read More »