பான் கேக்

download (1)மைதா-50 கிராம்

முட்டை-1

சர்க்கரை-30 கிராம்

பால்-30 மில்லி

செய்முறை;-

முதலில் முட்டையை உடைத்து ஊற்றி,  அதில்  சர்க்கரையை கலந்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மைதாவை அதில் மெதுவாக சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். பிறகு பால் 30 மில்லி

சேர்க்கவேண்டும். இவை அனைத்தையும் கலந்து நான் ஸ்டிக்கில் சிறிது நெய் தடவி ஊற்ற வேண்டும்.

இரண்டு பக்கமும் வெந்த உடன் மேலே தேன் ஊற்றி வெண்ணெய் தடவி பரிமாறவேண்டும்.

Leave a Reply