அழகு குறிப்புகள்

விலையுர்ந்த காரை விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பரிசளித்த கமல் ! நீங்களே பாருங்க.!

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.

பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ள விக்ரம் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகியுள்ளது, தமிழகத்தை தாண்டி மற்ற இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது விக்ரம்.

இப்போதே ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள விக்ரம் திரைப்படம் இந்தநாட்டின் மிக பெரிய வெற்றியடைந்த திரைப்படமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்நிலையில் தனது தீவிர ரசிகரும் விக்ரம் பட இயக்குனருமான லோகேஷ் கனகராஜ்-க்கு கமல் தற்போது விலையுர்ந்த லெக்சஸ் காரை பரிசளித்துள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.22 629f46ec11909 22 629f174d60603

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button