சிற்றுண்டி வகைகள்

சுவையான கார மிக்ச‌ர் அவலை வைத்து செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
பொரித்த அரிசி அவல் – 4 கப்
ஓமப்பொடி – 2 கப்
ரிப்பன் முறுக்கு – 2 கப்
டைமண்ட் பிஸ்கெட் – 1 கப்
பொட்டுக்கடலை – 1 கப்
வறுத்த முந்திரிப்பருப்பு – 1/2 கப்
கறிவேப்பிலை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1½ டீஸ்பூன்
சுடச்சுட சுவையான கார மிக்ச‌ர் அவலை வைத்து செய்வது எப்படி? | Aval Mixer[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

செய்முறை
கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களுடன் கறிவேப்பிலையையும் போட்டு நன்றாக கலக்கவும்.

சூடாக இருக்கும்போதே உப்பு, மிளகாய்த்தூள் தூவிக் கொள்ளவும்.

ஆறியதும் மூடி போட்ட பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button