இதோ அற்புதமான எளிய தீர்வு! தொப்பையை மிக விரைவாக குறைக்கும் அற்புத மூலிகை பொடி!

இன்று தொப்பை குறைக்க பலர் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு தான் உள்ளனர்.

அதிலும் பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை.

அந்தவகையில் தொப்பை எளிய முறையில் குறைக்க “உத்வர்தனா” என்ற சிகிச்சை முறை பெரிதும் உதவி புரிகின்றது.

இது தொப்பை பகுதியை குறைப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு வலிமையையும் தருகிறது.

அதிலும் இந்த சிகிச்சையில் எண்ணெய் உடன் சில மூலிகை பொடிகளை கலந்து உபயோக்கின்றனர். இந்த பவுடரை கொண்டு மசாஜ் செய்யும் போது இது சருமத்துளைகள் வழியாக செல்கிறது இது உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

தற்போது இந்த சிகிச்சையை எப்படி செய்யலாம்? என்ன நன்மை கிடைக்கும் என்று இங்கு பார்ப்போம்.

தேவையான மூலிகைகள்
  • கொள்ளு – 500 கிராம்
  • திரிபலா பௌடர் -250 கிராம்
  • சங்கல் கோச்டம் (Chengalva Kostu ) – 50 கிராம்
  • லோத்திரம் (Lodhra ) – 50 கிராம்
  • வசம்பு – 100 கிராம்625.500.560.350.160.300.053.80
செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சிசேம் ஆயிலுடன் கலந்து கொள்ள வேண்டும்.

முகம் மேல் நோக்கி உள்ள படி படுத்துக்கொள்ள வேண்டும். இதனை முதலில் இடதுபுறமிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

கொழுப்புகள் உள்ள இடத்தில் இடமிருந்து வலமாக 4-6 முறை கிடைமட்டமாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் இடது கையை தொப்புளுக்கு வலது புறத்தில் வைத்து இரண்டு கைகளால் மெதுவாக கடிகார முள் திசையில் மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வட்டத்தை பெரிதாக்கி வயிறு முழுதும் மசாஜ் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக வட்டத்தை சிறிதாக்கி வயிற்றின் நடுப்பகுதியை அடைய வேண்டும்.

இந்த மசாஜ் ஆனது உங்களது தொப்பையை இயற்கையான முறையில், விரைவாக குறைக்க உதவுகிறது. இதனால் எந்த விதமான பக்கவிளைவுகளும் வராது. இதனை நீங்கள் தினமும் 15 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

நன்மை என்ன?
  • இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மூலிகை பவுடர்கள் காய்ந்த மற்றும் வெப்பமான சூழலை உருவாக்கி தருகின்றன.
  • இதனை உடலில் அப்ளை செய்யும் போது, ஒரு வித உராய்வு ஏற்பட்டு, இது சரும துளைகளை திறக்கின்றன.
  • இது வெப்பத்தை அதிகப்படுத்தி, கொழுப்பை குறைக்கும் மெட்டபாலிசத்தை தூண்டுவதன் மூலம் கொழுப்பை குறைக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button