Other News

பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகை ஷகீலா! பெரிய ஏமாற்றம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் ஏழாவது சீசன் விரைவில் தொடங்குவது போல் தெலுங்கிலும் ஏழாவது சீசன் தொடங்கவுள்ளது.

தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 7 இன்று தொடங்குகிறது. வழக்கம் போல் நாகார்ஜுனா போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] தமிழில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஷகீலா, பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார், ஆனால் தற்போது அவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button