மருத்துவ குறிப்பு

கல்லை கரைக்கும் மூலிகைகள் (விரைவாக -மூன்றே நாளில் )-படங்களுடன்

மூன்று நாளில் சிறு நீரக கற்கள் கரைந்திட ..
முடியுமாசார் -மூன்று நாளில் கல் கரையுமா ?.நிச்சயமாக கல் கரைந்திடும் .ஆனால்கல்லின் அளவு எட்டு மிலி மீட்டருக்குள் இருக்க வேண்டும்.
மிகவிரைவாக எவ்வளவு பெரிய கல்லே ஆனாலும் கரைந்திடும் என்பதற்கு கீழ் உள்ளபோட்டோ தான் ஒரு சிறிய உதாரணம்.இரண்டே நாளில் இந்த பெரிய சிறுநீரக கல்(18mm) வெளியே வந்து விட்டது.
நான் வெளிப்படையாக இந்த மூலிகைகளை உங்களுக்கு கூறுகிறேன்.
மூலிகைகளை பார்த்து ,படித்து பயன்பெறுங்கள்.
மருந்துகளில் கீழ் கண்டவற்றை கொடுக்கலாம் .


ஆயுர்வேத மருந்துகளில்

வருனாதி கசாயம்
வீரதவாதி கஷாயம்
கோக்ஷுராதி குக்குலு
புனர்ணவாதி குக்கலு ,
சந்திர பிரபா வடி ,
அஷ்மரீ சூர்ணம்
சிலாஜித் பஸ்ம

சித்தா மருந்துகளில்

சிருகன்பீளை சூரணம்
நெருஞ்சில் குடிநீர்
நண்டுக்கல் பஸ்மம்
கல்நார் பற்பம்
வெடியுப்பு சுண்ணம்

யுனானி மருந்துகளில்
-ஹயரூல் யூத் பஸ்மம்

ஹோமியோ மருந்துகளில்

பெர்பெரிஸ் வல்காரிஸ் ,ஹைட்ராஞ்ஜி யா ,லைகோ,சைலீசியா –

kidney stone 003

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button