சிற்றுண்டி வகைகள்

இஞ்சித் தொக்கு

தேவையானவை:
இஞ்சி – கால் கிலோ, புளி – சிறிய எலுமிச்சை அளவு, வெல்லம் – 100 கிராம், எண்ணெய் – 5 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – சுவைக்கேற்ப.

செய்முறை:
இஞ்சியைத் தோல் சீவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, இஞ்சியைப் போட்டு நன்றாக வதக்கவும். அடுப்பை ‘சிம்’-ல் வைத்து, காய்ந்த மிளகாய், புளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.

பலன்கள்:
சீரணத்தை அதிகரிக்கும். உணவின் சத்துக்களை முழுமையாக உடலில் சேர்ப்பிக்கும். வயிற்று உப்புசம் நீங்கும். மனச்சோர்வினாலும் மன நோயினாலும் ஏற்படக்கூடிய ஊணவின் மீதான வெறுப்பு நீங்கும்.caq 2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button