சரும பராமரிப்பு

தொப்புளில் இந்த எண்ணெய்களை வைப்பதால் என்ன நன்மைகள் தெரியுமா…?படியுங்க….

தொப்புளில் குறிப்பிட்ட எண்ணெய்களை வைப்பதால், நாம் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இங்கு தொப்புளில் எந்த எண்ணெய்யை வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்று காண்போம். வேப்ப எண்ணெய்யை தொப்புளில் தடவுவதால், முகத்தில் ஏற்படும் வெள்ளைப் புள்ளிகள் அல்லது வெள்ளை நிறத் தழும்புகள் வருவதைத் தடுக்கலாம். எலுமிச்சை எண்ணெய்யை தொப்புளில் தடவுவதால், முகத்தில் இருக்கும் கருமைகள் மற்றும் கருமையான புள்ளிகள் அகலும். நெய்யை தொப்புளில் தடவுவதன் மூலம், சருமத்தின் மென்மைத் தன்மை அதிகரிக்கும். பாதாம் எண்ணெயை தொப்புளில் தடவுவதால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும். கடுகு எண்ணெயை தொப்புளில் தடவுவதன் மூலம், வறட்சியால் உதடுகளில் வெடிப்புகள் வருவது தடுக்கப்படும்.

குறிப்பு: எண்ணெய்யை தொப்புளில் வைக்கும் போது, தொப்புளைச் சுற்றி வலஞ்சுழி, இடஞ்சுழியாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். ஆனால் இச்செயலை உணவு உட்கொண்ட உடனேயே செய்யக்கூடாது. குறைந்தது 1 மணிநேர இடைவெளி விட வேண்டியது அவசியம்.

443637119432e34cd82708348046c37111f96784

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button