முகப் பராமரிப்பு

சுப்ரர் டிப்ஸ்! சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க செய்யும் “ஆப்பிள்”

சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க ஆப்பிள் மிகவும் உதவுகிறது. அதை தெரிந்து கொள்ளுங்கள்.

சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, அரை ஸ்பூன் பால் பவுடர், அரை ஸ்பூன் பார்லி பவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும். இப்படி செய்து வந்தால் சருமம் மிளிரும்… பளபளக்கும்.

ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும், குளுமையாகவும் இருக்கும். ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முடி அழகாகும்.

52474756dff4d81a646758431dd7d97747747b782054338854

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button