ஆரோக்கியம்பெண்கள் மருத்துவம்

இன்றே மேற்கொள்ளுங்கள்.!! குழந்தையின்மை பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்

இன்றுள்ள காலகட்ட நிலையில் நமது உணவு பழக்க வழக்கம் மற்றும் பிற செயல்பாடுகளின் காரணமாக குழந்தையின்மை பிரச்சனையானது ஏற்படுகிறது.

இன்றுள்ள பெரும்பாலானோர் இந்த பிரச்சனையால் அவதியுற்று வரும் நிலையில்., உங்களுக்காக மனம் முடிக்கப்பட்ட துணைக்கு தான் பிரச்சனை உள்ளது என்று கூறுவது ஏற்புடையது அல்ல….

இருபாலருக்கும் எதிர்பாராத விதமாக இந்த பிரச்சனை ஏற்படலாம். இந்த பிரச்சனைக்கு மருத்துவமனையில் சென்று சிகிச்சை எடுத்துதான் குழந்தைபேறு பெற வேண்டும் என்ற அவசியமில்லை. நமது முன்னோர்களின் பாட்டி வைத்திய முறையில் குழந்தையின்மை பிரச்சனைக்கு உள்ள தீர்வுகளை கீழுள்ள வீடியோ பதிவில் இனி காண்போம்…


opo

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button