ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்குதான்… பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன? மொபைல் போனுக்கு அடிமையாகும் இன்றைய இளம் உலகம்!

தொழில்நுட்ப முன்னேற்றம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் இந்த காலத்தில் அதற்கு இணையாக இன்றைய தலைமுறையினரும் அப்டேட் ஆகிக் கொண்டே வருகிறார்கள்.

அது பள்ளி குழந்தைகளாக இருந்தாலும் சரி, டீன் ஏஜ் பருவமாக இருந்தாலும் சரி. நம்முடைய காலக்கட்டத்தில் தனி அறை என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படியே இருந்தாலும் ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்றாக சேர்ந்து தான் அந்த அறையிலும் படுத்து உறங்குவார்கள்.

ஆனால் இப்போது அப்படி இல்லை. 2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தனக்கு தனி அறை வேண்டும், ஃபீரிடம் வேண்டும், டிவி வேண்டும், மொபைல் வேண்டும் என்கிறான். அதற்கு காரணம் சினிமா, நட்பு வட்டாரம், ஹைரேன்ஞ் என்ற பெயரில் பிள்ளைகளை வளர்க்க நினைப்பது எல்லாம் தான். ஸ்மார்ட் ஃபோன் இந்த காலக்குழந்தைகளுக்கு இது இருந்தால் மட்டும் சோறு , தண்ணி, தூக்கம் ஏன் அம்மா, அப்பா யாரும் வேண்டும். இப்படி உலகம் மாறியதற்கு வெறும் தொழில் நுட்ப கண்டுப்பிடிப்புகளை மட்டும் காரணம் சொல்லி விட முடியாது.

சமீபத்தில் ஃபேஸ்புக் ஒரு தாயிப் பதிவு வைரலானது. அந்த பதிவில் அவர் கூறியிருந்ததாவது, ‘ இரவு 8.30 மணி சில நேரங்களில் 9 மணி என் 3 டீன் ஏஜ் பிள்ளைகளும் அவர்களுக்கு ரூமுக்கு செல்வதற்கு முன்பு அவர்களின் செல்ஃபோன்களை எங்களிடம் ஒப்படைத்து தான் செல்வார்கள். இதை அவர்கள் கடைப்பிடிப்பது அவசியமான ஒன்று’ என்றும் தெரிவித்திருந்தார்.

குழந்தை வளர்ப்பு என்றவுடன் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமில்லை. நமது பாசத்தை காட்டுவதற்காக வாங்கிக் குவிக்கப்படும் பொம்மைகளும் பரிசுப்பொருட்களும் இல்லை. அறமும், ஒழுக்கமும் கற்பிக்கும் உயரிய பொறுப்பு அது.

பிள்ளைகளுக்காக அதிகமாக பணம் செலவழிப்பதை விட அவர்களுடன் அதிகமான நேரம் செலவிட வேண்டும். கேட்பதை எல்லாம் உடனே வாங்கிக் கொடுப்பதும் சரியான வளர்ப்பு முறை அல்ல. உண்மையிலேயே அந்த பொருள் அவசியம் தானா? நமது பொருளாதார நிலைக்கு அது அவசியமானது தானா? என்பதை பிள்ளைகளுக்குப் புரிய வைக்கவேண்டியது நமது கடமை.

அடம்பிடிக்கும் போதும் பெரியவர்களை மதிக்காமல் நடக்கும் போதும் கண்டிக்காமல் செல்லம் கொடுப்பதும் பல பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறாகும். அதிகமான கண்டிப்பு எவ்வளவு ஆபத்தானதோ அதே அளவு அதீதமான செல்லமும் பிள்ளைகளை கெடுத்து விடும்.

மொபைல் ஃபோனால் வரும் ஆபத்துக்கள்:

இணையதள விளையாட்டுகளை விளையாடுகிறபோதும் மட்டுமின்றி, விளையாடாத போதும் சதா அந்த நினைவோடு குழந்தைகள் இருந்தால் அதற்கு அவர்கள் அடிமையாகி விட்டார்கள் என்று அர்த்தம். இதுபோன்ற முறையற்ற கேம்ஸ். அதுமட்டுமில்லை மொபைல் ஃபோனுக்கு அடிமையாக்கிவிட்ட பிள்ளைகள் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளையும் எதிர்கொள்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதிக உடல் பருமன் தொடங்கி, மன உளைச்சல், கேட்ட்யல் திறன் குறைதல், கண்ணின் வலிமை இழத்தல் இதுப்போன்ற உடல் பிரச்சனைகளையும் பிள்ளைகள் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.
72433432 2461662403887595 440832831921324032 n
This is what I lovingly refer to as my containment counter.

Each school night, somewhere between 8:30 and 9 pm, my three teenagers begrudgingly leave their phones here.

I wish I could say they go to bed after this transition of power, but it’s usually not the case. Someone often has to finish studying for a test or put together their practice bag for the next day or make a poster.

But, these “smart” phones….they stay on the counter until the next morning. And I often hover nearby to make sure no one is tempted to run off with one.

Sure, I’ll let them check an email from a teacher or text a friend about a ride, but for the most part, the scrolling part of their day is finito.

It’s not so much about trust. I mean, if my kids are going to choose to look at porn or communicate with strangers, they are just as likely to do it in the broad daylight then in the dark.

But the one thing I won’t negotiate about in my house. the one thing I’ve learned that impacts my kids’ moods the most, the one thing that changes the entire dynamic of my relationship with my kids, comes down to five little letters: SLEEP.

The research is clear: when teenagers have screens in their bedrooms, it interferes with their sleep. A study in the Journal of the American Medical Association (JAMA) found that children ages 6 to 18 had an 88 percent higher risk of not sleeping enough when devices were in the bedroom and a 53 percent higher risk of getting a bad night’s sleep—and that’s when devices were in the bedroom just three nights a week.

Most nights, after my kids plug their phones in and head upstairs to get ready for bed, I see the notifications flying on their phones. Messages coming in through Instagram and emails and texts. They come in fast and furious from 9 pm until I head upstairs to bed. There is no way my daughters would be able to ignore that–even in sleep mode.

Sometimes I wonder, am I babying my kids too much? Should I let them regulate their phone usage? It’s tempting to make concessions.

But then, I think about how busy my girls are right now with academics and sports and social outings, how we are constantly trying to deal with feelings of anxiety and stress, and how we are trying to keep their overflowing emotions in check. With that in mind, my decisions are much simpler, my resolve stronger.

I recall that when my teens are pushed to their limit and don’t get enough sleep, my normally even-keeled kids lash out at me, complain more, and have less patience for everything in their life.

I also know that checking social media right before you go to sleep is unhealthy, and I hear the stories of kids waking up throughout the night to monitor the likes on a post, snap back or just see what they missed.

As a mom of teenagers, I’ve accepted that social media is the new mall, and it’s their place to try on new identities and figure out who they want to be in this world. And I know it’s not all bad. Sometimes it promotes healthy behavior, like activism or interests, and sometimes it can be negative, like producing anxiety because they feel left out or in a constant state of FOMO.

So, I let my kids participate in the New World Order,. But only between the hours of 7 a.m. to 8:30 p.m.

After that, we’re closed, and when possible, getting a few extra zzz’s.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button