ஆரோக்கியம் குறிப்புகள்

தோஷம் போக்கும் நட்சத்திர மரங்கள் – தெரிந்துகொள்ளுங்கள் !

மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இனி நட்சத்திரத்திற்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்…

நட்சத்திர மரங்கள்:

அஸ்வதி- ஈட்டி மரம்,

பரணி-நெல்லி மரம்,

கார்த்திகை-அத்திமரம்,

ரோகிணி-நாவல்மரம்,

மிருகசீரிடம்- கருங்காலி மரம்,

திருவாதிரை-செங்கருங்காலி மரம்,

இதையும் படியுங்கள்: குழந்தை வரம் கிடைக்க நாகர் சிலை பிரதிஷ்டை செய்யும் கோவில்
புனர்பூசம்-மூங்கில் மரம்,

பூசம்- அரசமரம்,

ஆயில்யம்- புன்னை மரம்,

மகம்-ஆலமரம்,

பூரம் -பலா மரம்,

உத்திரம்-அலரி மரம்,

அஸ்தம்- அத்தி மரம்,

சித்திரை- வில்வ மரம்,

சுவாதி -மருத மரம் ,

விசாகம்- விலா மரம்,

அனுஷம்- மகிழ மரம்,

கேட்டை-பராய் மரம்,

மூலம்- மராமரம்,

பூராடம்- வஞ்சி மரம்,

உத்திராடம்- பலா மரம்,

திருவோணம்- எருக்க மரம் ,

அவிட்டம்-வன்னி மரம்,

சதயம்-கடம்பு மரம்,

பூரட்டாதி- தேமமரம்,

உத்திரட்டாதி- வேம்பு மரம்,

ரேவதி-இலுப்பை மரம்.

Courtesy:maalaimalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button