இளமை தரும் இளநீர்

images (33)இளநீரின் பயன்கள்

தனிநபர் ஒரு இளநீராவது குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இளநீர் குடிக்கும் தனிநபர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது தேவை 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கும். ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள் எண்ணிக்கை குறையும். சிறுநீர் எரிச்சல், குடல் எரிச்சல், உடல் எரிச்சல், மலச்சிக்கல் போன்றவற்றை இளநீர் சீராக்கும். இளநீர் பருகுவதால் இளமை தோற்றம் கிடைக்கிறது.

Leave a Reply