இனிப்பு வகைகள்

சுவையான எள்ளுருண்டை தயாரிக்கும் முறை

சுவையான எள்ளுருண்டை தயாரிக்கும் முறை

சுவையான எள்ளுருண்டை தயாரிக்கும் முறை சுவையான எள்ளுருண்டை தயாரிக்கும் முறை Print This
Nutrition facts: calories fat
Rating: 5.0/5
( 2 voted )

Ingredients

  • தேவையான பொருள்கள்-:
  • எள் – 1 கப்,
  • வெல்லத்தூள் – அரை கப்,
  • நெய் – 1 டீஸ்பூன்.

Instructions

செய்முறை:

எள்ளை வாணலியில் சேர்த்து மிதமான தீயில் வாசம் வரும்வரை வறுக்கவும். எள் ஆறியதும், வெல்லத்தூளையும் எள்ளையும் மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். கையில் நெய் தடவிக்கொண்டு, கலவையை எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

பலன்கள்:

தாமிரம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து, வைட்டமின் சத்துகள் இதில் நிறைந்துள்ளன. பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரக்க உதவும். எலும்புகள் வலுவடைய உதவும். எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கும்.

Related posts

மினி ஜாங்கிரி Mini Jangiri Recipe

nathan

கலந்த சத்து மாவு பர்பி

nathan

nathan

Leave a Comment

%d bloggers like this: