அடேங்கப்பா! சூப்பர் உடையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

தமிழில் “கவலை வேண்டாம்”,  “துருவங்கள் பதினாறு” ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். “நோட்டா”,  “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

yashika 1 jpg

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த்,  படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

fd64eae3 f9ad 4281 83e

தற்போது நடித்து வரும் படங்களை தவிர யாஷிகா ஆனந்திற்கு புதிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி வருகிறார்.

ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் இருக்கும் ரசிகர்களை கூட டைம் பாஸ் செய்ய வேண்டும் என்பதற்காக தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை தினந்தோறும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். குட்டை டவுசர், ஹாட் காஸ்ட்டியூம் என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டி வந்த யாஷிகா ஆனந்த், இப்போது சிண்ட்ரல்லா போன்றதொரு சூப்பர் உடையில் நச்சுனு போஸ் கொடுத்திருக்கிறார்.

12 jpg

அந்த அம்சமான உடை உடல் முழுவதும் கவர் செய்யப்பட்டிருந்தாலும் யாஷிகா ஆனந்தின் எடுப்பான முன்னழகை மட்டும் பளீச்சென காட்டுகிறது. யாஷிகாவின் இந்த ஓவர் கிளாமரை பார்த்த நெட்டிசன்கள் இப்படியொரு கவர்ச்சி தேவதையை எங்காவது பார்த்துள்ளீர்களா? என்று கமெண்ட் செய்கின்றனர். அந்த அழகான கவுனில் அசத்தலாக போஸ் கொடுத்திருக்கும் யாஷிகாவின் புகைப்படங்கள் இதோ…

11 jpg 1fb892b3 744c 4cff

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button