சரியான சருமத்தை பெற சாப்பிட வேண்டிய 5 உணவுகள்

tea

அருமையான சருமத்தை பெற நீங்கள் சாப்பிட வேண்டிய‌ ஐந்து உணவு பொருட்களும் கீழே தரப்பட்டுள்ளன. மிருதுவான, மென்மையான மற்றும் ஆரோக்கியமான சருமம் வேண்டுமா? அதற்கு சாத்தியம் உண்டு என்று இந்த ஐந்து உணவுகள் கீழே தரப்பட்டுள்ளன:

large_1327257516
குடை மிளகாய்: இதில் குறைந்த அளவு கலோரி மற்றும் பல நற்பண்புகளும் உள்ளன – இதை தணலில் வாட்டி வறுத்து சாப்பிடலாம். இது துரித உணவுகளான, பர்கர், பீட்சா, மற்றும் ஹாட் மற்றும் ஸ்வீட் வெஜ்ஜீஸ் கு பயன்படுகிறது. இதை சாப்பிடுவதால் குறைபாடற்ற சருமத்தை பெற உதவுகிறது.

index
டார்க் சாக்லேட்: நம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முற்றிலும் ஆரோக்கியமான மற்றும் சரியான சருமத்தினை தருகிறது. மேலும். இதில் ஆக்ஸிஜனேற்றம் அதிக அளவில் உள்ளதால் இதை பயப்படாமல் சாப்பிடலாம். இதனால் எந்த ஒரு பக்க விளைவும் இல்லை. டார்க் சாக்லேட் சாப்பிடுவதால், இதில் இருக்கும் எண்டோர்பின் என்ற பொருளினால், நமக்கு எந்த பக்க விளைவும் இல்லை.

index
பச்சை தேனீர்: ஆரோக்கியமான இந்த பானத்தை, நீங்கள் குடிக்கும் மற்ற பான‌த்திற்கு பதிலாக அருந்திதான் பாருங்களேன். இதை அருந்துவதால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, உடலை சுததமாகவும், கொழுப்பை கரைப்பதற்கும் உதவுகிறது. மேலும் உங்கள் உடலின் வெளிப்புற வடிவத்தையும் அழகாக மாற்றுகிறது.

index
விதைகள்: தற்போது உபயோகிக்கும் அனைத்து உணவுகளிலும் சூரியகாந்தி எண்ணெய், சியா, ஆளி விதை, பூசணி மற்றும் பல்வேறு விதைகளை உள்ளடக்கியே தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும், ​​ஈரப்பதத்தை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, தேவையான அளவு வைட்டமின் ஈ யும் உள்ளன. மேலும் புரதமும் அதிக அளவில் நிறைந்து உள்ளன.

index
பப்பாளி: குறைந்த கலோரி கொண்டதாகவும், இனிப்பாக இருப்பதோடு, உடம்பிற்கு அதிக அளவில் நன்மையும், முகத்திற்கு அதிகப்படியான‌ ஃபேஸ் பேக் தயாரிக்கவும், உடம்பின் உள்ளே உள்ள தேவையற்ற நச்சுக்களையும் சுத்தப்படுத்துகிறது. கருப்பை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இது பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை தற்போது சில‌ சிகிச்சைகளுக்கும் உதவுகிறது

Leave a Reply