Other News
அடேங்கப்பா! பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு ஆடம்பரமாக நடந்த திருமணம்!
மக்கள் பாராட்டிற்குரிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதிலும் இதில் நடித்திருக்கும் கதிர் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மிக மிக அதிகம் என்றே கூறலாம்.
பலருக்கு அவரின் உன்மை திருமணம் பற்றி தெரியாமல்
இந்நிலையில் மக்கள் பாராட்டிற்குரிய தொலைக்காட்சி இவர்களுக்கு ஆடம்பரமாக மீண்டும் திருமணம் செய்து அசத்தியுள்ளது. இது குறித்த வீடியோகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் ரசிகன்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.