Other News
நீங்களே பாருங்க.! வாம்மா துரையம்மா பாடலுக்கு க்யூட் ரியக்ஸன் கொடுக்கும் ஆல்யாவின் செல்ல மகள்!
நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மதராசப்பட்டினம் படத்தில் இடம்பெற்ற வாம்மா துரையம்மா பாடலை அவர் பாட, அதற்கேற்ப அவரது செல்ல மகள் க்யூட் Expression-கள் கொடுக்கின்றார்.
இந்த வீடியோவை மகிழ்ச்சியுடன் அவர் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து இந்த வீடியோவுக்கு ரசிகன்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.