மருத்துவ குறிப்பு

கால் விரல் நகம் சொத்தை வருவதற்கான காரணம்

கால் விரல் சொத்தை நகங்களுக்கு மிகவும் பொதுவான காரணம் வேலையில் நீண்ட நேரம் காலணிகள் அணிவதுதான்.

காலணிகளை அணிவதால் மட்டும் கால் விரல் நகங்கள் சொத்தை ஏற்படுவதில்லை.

சொத்தை காரணம்:

குறிப்பாக காலில் செருப்பு அணியாமல் நடப்பது, மற்றவர்கள் செருப்பை போட்டுக் கொள்வது மற்றும் கால் விரல் நகம் சொத்தை உள்ளவர்களின் செருப்பை அணிந்துக் கொள்வது போன்ற காரணங்களால், கால் விரல் நகம் சொத்தை ஏற்படுகிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கால் விரல் நகம் நோய் மற்ற கால்விரல்களையும் பாதிக்கும்.

முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சரியான சிகிச்சை அவசியம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button