கர்ப்பிணி பெண்களுக்கு
-
குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன தெரியுமா?…
தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.…
Read More » -
பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பலவித காரணங்கள் இருக்கலாம்
பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பலவித காரணங்கள் இருக்கலாம். 1) கருப்பையில் புழுக்கள் இருந்தால் மிளகு, வெள்ளைப்புண்டு, வெள்ளைக்குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வோ்…
Read More » -
முறையற்ற கர்ப்பத்திற்கு பின்னால் எடுக்கப்படும் சில பிரச்சினைக்குரிய நடவடிக்கை!…
திருமணத்திற்கு முன்பே பெண் கர்ப்பம் அடைவது என்பது நமது கலாசாரத்தில் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாத விஷயம். காலம் மாறிவிட்டது என்று நாம் வாய்வலிக்க பேசினாலும், இது போன்ற கலாசாரம்…
Read More » -
கைக்குழந்தைகளின் இரவு உறக்கத்துக்கு ஆலோசனைகள்!…
சில குழந்தைகள் இரவில் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அழுதுகொண்டே இருப்பார்கள். தாயின் தூக்கம் கெடுவது மட்டுமே பிரச்னை அல்ல. தூக்கமின்மை காரணமாக உடல்நல, மனநலப் பிரச்னைகளும் பிரசவித்த…
Read More » -
பிரசவத்திற்கு பின்னரான உடல் பராமரிப்பு
உச்சி முதல் பாதம் வரை கர்ப்பிணியின் உடலுக்குள் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்துவது கர்ப்ப காலம். உடல் பருக்கும். சருமத்தில் கரும்புள்ளிகளும் சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். வாயைச் சுற்றிய…
Read More » -
சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவுக்கு குங்குமப் பூ!….
குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வர சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு…
Read More » -
தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் இத படிங்க!…
பெண்கள் கருவுறுதலுக்கு முக்கியமாக இருப்பது உயிரணுக்கள். இந்த உயிரணுக்கள் பெண்களின் கருப்பைக்குள் எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும் என்பதை பொறுத்தே பெண்கள் கருவுறுதல் உறுதி செய்யப்படுகிறது. உயிரணுக்களின்…
Read More » -
குழந்தையின் பார்வை திறனும், மூளையின் செயல்பாடுகளும் மேம்பட….
கர்ப்பிணி பெண்கள் வாரம் மூன்று முறை மீன் சாப்பிடுவது குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு மீன் அவசியம் கர்ப்பிணி பெண்கள் வாரம் மூன்று…
Read More » -
உங்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறப்பை கொடுக்க….
கருவுறுதல் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமான கால கட்டமாகும். காரணம் இந்த கருவுறுதல் நடைபெற ஒரு பெண்ணின் மனசும், உடல் உழைப்பும் நன்றாக ஒத்துப் போக வேண்டும்.…
Read More » -
கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் உண்ணும் உணவுகள் தொடர்பில்…
கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் உண்ணும் உணவுகள் தொடர்பில் மிகுந்த அவதானம் தேவை. ஏனெனில் தாய் மற்றும் சேய் இருவருக்கும் சத்துக்களை வாரி வழங்கக் கூடிய உணவு வகைகளை உட்கொள்ளுதல்…
Read More » -
சிசுவின் அறிவாற்றல் மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்க…
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள். அனைத்து உயிரினங்கள் மத்தியிலும் தாய்மையும், அன்பும், காதலும் ஒன்று தான். எல்லா பெற்றோருக்கும் தன் குழந்தை அறிவார்ந்த பிள்ளையாக…
Read More » -
கருவுருதலுக்கு இடையூறு அளிக்கும் காரணி…..
உடல் பருமன்தான் பலவித நோய்களுக்கு காரணியாக இருந்தாலும் பெண்கள் கருவுருதலுக்கு இடையூறு அளிக்கும் காரணிகளில் மிக முக்கிய பங்காற்றுகிறது. உடல் பருமன்தான் பலவித நோய்களுக்கு காரணியாக இருந்தாலும்…
Read More » குழந்தை பிறப்பை தள்ளிப்போட பல் வேறு வழிகள்….
திருமணமாகி, குழந்தை பிறந்து விட்டதா? அப்போ இன்றைய நவீன யுகத்தில் திருமணத்தையே தள்ளிப்போட்டு வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்தபிறகே திருமணம் செய்துகொள்கின்றனர் அதோடு விட்டார்களா இவர்கள், திருமணம் முடித்த…
Read More »-
தளும்புகள் ஏற்பட்டு விட்டால் இதை செய்யுங்கள்…
கர்ப்ப காலத்தின் பின்பு உடலில் தளும்புகள் ஏற்படும் என்பது பழைய நம்பிக்கை. தளும்புகள் ஏற்படுவதற்கு மற்றொரு காரணம் அடிக்கடி ஏற்படும் உடல் எடை மாற்றங்களுமே. தளும்புகள் ஏற்பட்டு…
Read More » -
குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது எப்படி கண்டு பிடிப்பது….?
அலர்ஜி என்ற வார்த்தையை நான் சொன்னால், உடனடியாக, தோலில் தடிப்புத் தடிப்பாக வருவது தான், பொதுவாக நம் நினைவிற்கு வரும். வெறும், 5 -10 சதவீதம் மட்டுமே…
Read More »