Other News

சொந்த ஊரில் வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த நடிகர் சிபி சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் வில்லனாகவும் ஹீரோவாகவும் கலக்கி வருபவர். தமிழ் திரையுலகில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவர் 1978 ஆம் ஆண்டு சத்தம் எங்க கயே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

stream 11.jpeg
அப்போது ரஜினிக்கும் கமல்ஹாசனுக்கும் வில்லனாக இருந்தவர்.

stream 1 5.jpeg
சமீபத்தில், அவர் கட்டப்பாவாக நடித்த பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது, அதன் பிறகு சத்யராஜ் பல மொழிகளில் பிரபலமானார்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] இவருக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜ் ஏற்கனவே தமிழ் படங்களில் நடிகராகவும், அவரது மகள் திவ்யா மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார்.

stream 2 5

தற்போது சிபிராஜ் தனது சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டியுள்ளார்.

stream 3 4

குடும்பத்துடன் வீட்டில் கிரஹப்பிரவேசம்.

stream 4 4

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறதுstream 5 4

Related Articles

17 Comments

  1. கிர‌ஹபிரவேசமா அதெல்லாம் அவன் அப்பாவுக்கு புடிக்காது .. நாரமணிய வச்சி திறந்து இருப்பான்

  2. அவரோட அப்பா சொன்ன கடவுள் மறுப்பு கு ஆபதில்லையே

  3. என்னது கிராகபிரவேசமா ஒப்பானுக்கு தெரியுமா

  4. கொப்பன் தான் கடவுள் மறுப்பு பேசுவானே ,அப்போ அவனுக்கும் அவன் வீட்டில் செருப்படி தானா??
    வீட்டை மாற்ற தெரியாதா சொறிபிடித்தது ரோட்டில் இறங்கி வக்கனையாக பேசுதுக!

  5. ஏப்பா அம்மாவாசை இப்ப மட்டும் பல்லக்காட்டிகிட்டு கிரகப்பிரவேசம் பண்ணறீங்க,எதுக்கு இந்த வேண்டாத வேல,இப்ப தெரியுதா,நீ பேசறத உன்மகனே கேக்கல,,அப்பறம் நீ மைக்கப்புடிச்சு ஊருக்கு உபதேசம்பண்ற,கேப்பமாறி. பொழப்பு. பொழைக்கறதுக்கு பேருதான் பகுத்தறிவுக்காரன் வேல,,,கவண்ட மானத்த கொஞ்சம் காப்பாத்தப்பாரு,,,,,

  6. உங்கப்பன் கடவுள் இல்லைன்னு ரீல் விடுவான்

  7. அவனுடைய உபதேசம் எல்லாம் ஊருக்குத்தான்.

  8. வாழ்க வளமுடன் ஒரு மனிதனோட தனிப்பட்ட ஆசை வீடு என்பது நீங்கள் கட்டி இருப்பது மகிழ்ச்சி

  9. அப்பா நாத்திகம் பேசு வாரே? வீரமணி சுப வீரபாண்டியன் கூப்பிட்டு நடத்து வாரே? நீங்களாவது முறையாக செய்து சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்.

  10. தயவுசெய்து நடிகர்களில் பிரச்சனையை வெளியிடாதீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button