Other News

49 வயதாகும் நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு

நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

பல வருட போராட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற நடிகர்களில் நடிகர் சசிகுமாரும் ஒருவர்.

இவரது இயக்கத்தில் வெளியான ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து சசிகுமார் தமிழ் திரையுலகில் பிரபலமானார்.

 

மேலும் சசிகுமார் நடிப்பில் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், தாரை தப்பட்ட, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத்தேவா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] இந்நிலையில், சமீபகாலமாக நடிகரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்தவகையில், திரு.சசிகுமார் இன்று தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சசிகுமாருக்கு மதுரையில் வீடும் சேர்த்து சுமார் 35 கோடி ரூபாய் இருப்பது தெரியவந்துள்ளது.

 

அவர் ஒரு வேலைக்காக சுமார் 3 கோடிரூபா சம்பளம் பெறுவதாகவும், வருடத்திற்கு 5 கோடிரூபா பெறுவதாகவும் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button