Other News

எலிமினேட் ஆன போட்டியாளரை மிக தரக்குறைவாக பதிவிட்ட விஜய் டிவி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. முன்பை விட தற்போது விஜய் டிவி போட்டியாளர்களை விமர்சித்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறது

முன்பெல்லாம் விளம்பரங்களை மட்டும் வெளியிட்டு வந்த சேனல், தற்போது இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுவதையும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] நேற்றைய பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இரட்டை எலிமினேஷன் செய்யப்பட்டது. யுகேந்திரனும் வினுஷாவும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர்.

‘Bye Bye’ என குறிப்பிட்டு mixture புகைப்படத்தை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. இது மிகவும் தரக்குறைவான விமர்சனம் என நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பதிவு நீக்கப்பட்டு இருக்கிறது. 23 653edf41bf9dc

Related Articles

5 Comments

  1. உலகத்தில் கருப்புக்கு எவ்வளவு மதிப்பு மரியாதை இருக்கு என்று இதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

  2. பாரதி கண்ணம்மாவாக நடித்த இந்த வினுஷாவை பாரதி மட்டும் பார்த்திருந்தால் நெஞ்சு பொறுக்குதில்லையேன்னு வருத்தபட்டிருப்பார்.

    கடைசிவரை உள்ளே என்ன நடக்குதுன்னே தெரியாம 30 நாளுக்கு மேலாக இருந்து விட்டு பேமெண்ட் வாங்கிட்டு கிளம்பிட்டார். பாவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button