Other News

அஜித்தின் அடுத்து படத்தின் இயக்குனர் இவர் தானா?..

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார், மகிழ்திருமேனிஇயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், அஜித் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி வந்துள்ளது.

இஸ்ரேலில் நடந்து வரும் போர் காரணமாக, துபாய், அஜர்பைஜான் போன்ற நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

விடாமுயற்சிபடத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக அஜீத் 170 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button