Other News

சேரன் வீட்டில் நிகழ்ந்த திடீர் மரணம்!!

1997 ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் சேரன்.

பல வெற்றிப் படங்களை இயக்கிய இவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராகவும் தோன்றினார்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] இதனிடையே, சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 84, அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button