Other News

போதையில் ஆட்டம் போட்ட குந்தவை!!

மிஸ் சென்னை பட்டம் பெற்ற பிறகு நடிகை த்ரிஷா தமிழில் ஜோடி என்ற படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து அறிமுகமானார். அதன் பிறகு “மெளனம் பேசியதே” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அஜித், விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர். அதன்பிறகு இதற்கிடையில் எழுந்த பல பிரச்சனைகளுக்குப் பிறகு 96 படம் மூலம் மீண்டும் நுழைந்தார்.P4sLpYqYof

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து அனைவரையும் தன் பக்கம் இழுத்து வருகிறார்.

நடிகை த்ரிஷாவின் பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவரது இளமை பருவத்தில் இதுவரை பார்த்திராத புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. நடிகை த்ரிஷா போட்டோ ஷூட்டில் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். 4W21dmah2S

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button