Other News

ஐஸ்வர்யாவா பிரிந்த சோகத்தில் நடிகர் தனுஷின் புகைப்படம் !

அவரது படங்கள் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. வாத்திபடத்திற்கு பிறகு தனுஷ் தற்போது அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த வரலாற்று படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

படம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நடிகர் தனுஷ் மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நீண்ட முடி மற்றும் தாடியுடன் தனுஷ் இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர்.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button