Other News
ரம்பாவை போலவே அவரது மகள் வாங்கிய விருது
நடிகை ரம்பாவின் பெயரைக் கேட்டாலே 90களில் இருப்பவர்களுக்கும் பல அழகான நினைவுகள் வரும். திரைப்படங்கள் மூலம் மக்களை ஒன்று சேர்ப்பவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றி புகழ் பெற்றார்.
கனடா தொழிலதிபரான இந்திரகுமார் மணந்தார், அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] நடிகை ரம்பாவின் மகள் லாவண்யா பள்ளி பேச்சு போட்டியில் வெற்றி பெற்றார். ரம்பா எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.ரசிகர்களும் விருது கிடைக்க வாழ்த்து தெரிவித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram