ஆரோக்கிய உணவு

உடலில் கொழுப்புகளை கரைக்கும் பாசிப்பயறு!…

பச்சை பயிறு என்று அழைக்கப்படும் பாசிப்பயறை சாப்பிடுவதன் மூலமாக., நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து மற்றும் புரத சத்தானது கிடைக்கிறது.

இதில் குறைந்தளவு கொழுப்பு சத்தானது உள்ளதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.[penci_ads id=”penci_ads_1″]

இதுமட்டுமல்லாது சுண்ணாம்பு சத்து மற்றும் பொட்டாசிய சத்தும் அடங்கியுள்ளது.

இதை அப்படியே வேகவைத்து சாப்பிடுவதற்கு பதிலாக கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள், அவர்களது வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button