ஆரோக்கிய உணவு

தலைச் சுற்றலுக்கு எளிய மருந்தான நெல்லிக்காயை பயன்படுத்துங்கள்

தலைசுற்றல்,கிறுகிறுப்பு போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட, கொத்தமல்லி விதைகளை சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து ஊறவைத்து காலைநேரத்தில் குடித்து வர தலைசுற்றல்,கிறுகிறுப்பு போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

கீழாநெல்லி தைலத்தை பூசி குளித்து வர தலைசுற்றல் நீங்கி குணமாகும்.

 

நெல்லிவற்றல், பச்சைப்பயறு கஷாயம் இதனை காலை,மாலை குடித்து வர தலைசுற்றல்,இரத்தக்கொதிப்பு நீங்கும்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] இஞ்சிச்சாறை தேன் கலந்து குடித்து வர தலைசுற்றல் குணமாகும்.

மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர தலை சுற்றல் குணமாகும் .

கொத்தமல்லி விதையை கொதிநீரில் ஊறவைத்து காலையில் குடித்து வர தலைசுற்றல், கிறுகிறுப்பு குணமாகும்.

தலைசுற்றல் கடுமையாக இருந்தால் ஒரு அவுன்ஸ் நெல்லிக்காய் சாறு குடித்த சிறிது நேரத்திலேயே குணம் அடையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button