Other News

பிக் பாஸ் சீசன் 7 -ல் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியாகப்போகும் பிரபலம்..

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீசன் 7 இன் ஆரம்பம் முந்தைய சீசன்களை விட முரண்பட்டதாக உள்ளது.

அனன்யா ராவ் மற்றும் பாபா செல்லதுரை ஆகிய இரு போட்டியாளர்கள் முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டனர். எனவே, பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டாக புதிய போட்டியாளர் நுழைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்நிலையில் விஜே அர்ச்சனா விரைவில் பிக்பாஸ் சீசன் 7ல் வைல்டு கார்டாக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.23 652695499dffc

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button