Other News

சற்றுமுன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷின் டீப் ஃபேக் ஆபாச வீடியோ வைரல்!

பிரபல தமிழ் நடிகைகளான நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலரின் டீப் ஃபேக் போலி ஆபாச வீடியோக்கள் வைரலாகி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன.

சமீபத்தில் நடிகைகள், விளையாட்டு வீரர்கள், பெண் சாதனையாளர்கள் மற்றும் பெண் அரசியல் தலைவர்களின் முகங்களை ஆபாசப் படங்களில் வரும் பெண் நிர்வாணமாகவோ அல்லது ஆபாசப் படங்களாகவோ மாற்றி, அவற்றை உண்மையாகக் காட்ட AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. [penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் பிறந்த இந்தியப் பெண் ஜாரா படேலைப் போன்று ராஷ்மிகாவின் முகம் மாற்றப்பட்டு டீப்ஃபேக் வீடியோ வெளியாகியுள்ளது.

இதற்கு நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். மத்திய தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பிரபல தமிழ் நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீர்த்தி சுரேஷின் டீப்ஃபேக் போலி வீடியோ பேஸ்புக் கதைகளில் பகிரப்பட்டுள்ளது. இந்த போலி வீடியோக்கள் திரையுலகினரை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.2EU9QTTZTS

Related Articles

One Comment

  1. ஆரம்பத்தில் வரும் பொழுது குடும்ப குத்து விளக்கு போன்று தெய்வீகமாக மகாலட்சுமி அம்சம் பொருந்தியவர் ஆக இருப்பார்கள் சில படங்களுக்கு பிறகு கோடியில் புரள் ஆரம்பித்த பிறகு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்கும் பொழுது உடம்பை குறைத்து நாய் போன்று மாறி விடுவது திராவிட பெண்மையாக மாறிவிடுவார்கள் திராவிட பெண்மணி என்றால் சொல்லவா வேண்டும் யார் கூட வேண்டுமானாலும் கூத்தடிக்கலாம் சுத்தலாம் பழகலாம் படுக்கலாம் இதுதான் திராவிட பெண்களின் சுயசரிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button